இந்த பதிவில் பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஹீ, ஹே, ஹோ, ட வரையில் பெயர் வைப்பது சிறப்பானது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைராக்கியம் மிக்கவர்களாகவும், வாதத் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் நண்பர்களை அதிகம் நேசிப்பவர்கள்