Here are the Latest Collections of “One Line Quotes In Tamil”.
- One Line Quotes In Tamil
- ஒரு வரி தத்துவம்
One Line Quotes In Tamil – ஒரு வரி தத்துவம்
#1. “விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்“
#2. “சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே”
#3. “நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்”
#4. “சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!“
#5. “வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்“
#6. “நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு“
#7. “பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!“
#8. “அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.“
#9. “நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.“
#10. “பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.“
#11. “எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது“
#12. “அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.“
#13. “அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.“
#14. “எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!“
#15. “எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்…!“
#16. “நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.“
#17. “அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.“
#18. “நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்“
#19. “அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.“
#20. “வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.“
#21. “குழந்தைகளின் அறியாமை மிக அழகு.“
#22. “சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.“
#23. “வீழ்வது தவறில்லை… வீழ்ந்தே கிடப்பது தான் தவறு.!“
#24. “இன்றைய வலி.. நாளைய வெற்றி.!“
#25. “துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.“
#26. “சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.“
#27. “விதைத்துக்கொண்டே இரு.. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.!“
#28. “செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.!“
#29. “எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது.“
#30. “விழுந்தால் அழாதே எழுந்திரு.“
#31. “வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.“
#32. “ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.“
#33. “நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.“
#34. “அளவான உணவு உடலுக்கு நலம்.. அளவோடு பழகு உறவுக்கு நலம்.“
#35. “லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.“
#36. “பேசி தீருங்கள்.. பேசியே வளர்க்காதீர்கள்.!“
#37. “உரியவர்களிடம் சொல்லுங்கள்.. ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.!“
#38. “உறுதி காட்டுங்கள்.. பிடிவாதம் காட்டாதீர்கள்.!“
#39. “தீர்வை விரும்புங்கள்.. தர்க்கத்தை வளர்க்காதீர்கள்.!“
#40. “சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.!“
#41. “செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்.!“
#42. “யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்.!“
#43. “ஆணவம் அழிவை தரும்.“
#45. “கோபம் ஆபத்தை தரும்.“
#46. “உழைப்பே உயர்வுக்கு வழி.!“
#47. “வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.“
You May Also Like: