த்வைதம் என்றால் என்ன

அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று கொள்கைகளும் ஆன்மா, பரமாத்மா எனும் அடிப்படையாக வைத்து வருவதாகும். இந்த மூன்று கொள்கைகளும் ஆன்மா பரமாத்மா இரண்டையும் வேறுபட்ட பார்வையில் குறிப்பிடுகின்றது.

பிரம்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய விளக்க உரையே அத்வைதக் கோட்பாடாகும். இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும்.

வைதிக தத்துவங்களுள் ஒருமைவாதம் பேசும் ஒரே கோட்பாடு அத்வைதமாகும். இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கராச்சாரியாரால் தோற்றம் பெற்றது.

பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. பரம்பொருள் வாக்குக்கும், உணர்வுக்கும், சொற்களுக்கும் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது என அத்வைத சித்தாந்தம் கூறுகின்றது.

ஏனைய இந்தியத் தத்துவங்களைப் போலவே சைவ சித்தாந்தமும் அறிவாராய்ச்சியியல், மெய்ப்பொருளியல், அறிவியல் என்னும் முப்பெரும் பிரிவுகளை உடையது.

பதி, பசு, பாசம் (இறை, உயிர், தளை) என்பன சைவ சித்தாந்தம் நுவலும் உண்மைப் பொருட்களாகும்.

த்வைதம் என்றால் என்ன

கடவுளும் காணும் பொருட்களும் வெவ்வேறு ஆனாலும் கடைசியில் எல்லாம் ஒன்று என்பது அத்வைதமாகும். ஆன்மாவும் பரமாத்மாவும் ஒன்றிணைத்து த்வைதம் கூறுகின்றது.

மேலும் அத்வைதம் என்பதன் பொருள் “இரண்டல்ல ஒன்று என்பதாகும்”

  • அத்வைதம் = அ+ துவைதம் என இச் சொல் பிரிக்கப்படும்.
  • துவைதம் = இரண்டு
  • அ = அல்ல என்பதாகும்.

அதாவது, இரண்டல்ல ஒன்று என்பது இதன் பொருளாகும்.

சங்கரர்

சங்கரர் (சங்கர பகவத் பாதர்) கிபி 78 ஆம் ஆண்டு கேரளாவில் காலடி எனும் ஊரில் பிறந்தார். இவர் தனது 32 வயதில் முக்தி அடைந்தார். பிரம்மத்தின் இருமையற்ற நிலை உலகத்தின் உண்மையற்ற நிலை பிரம்மத்தில் இருந்து ஆன்மா வேறுபடா நிலை என்பவையாகும் என்ற உண்மைகளை அத்வைதம் கூறுகின்றது.

சங்கரர் தென் இந்தியாவிலுள்ள கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு – ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவரது வாழ்க்கைக் காலம் கி.பி 788 – 820 வரையாகும். தமது அதி கூர்மையான மதிநுட்பத்தினாலும்இ ஆச்சார நடைமுறைகளாலும் மாபெரும் மதமொன்றை ஸ்தாபித்தார். தத்துவ ஞான உலகிலே இவருக்கு நிகராக குறிபிடத்தக்கவர் வேறு எவரும் இலர் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

சங்கரரின் அத்வைத வேதாந்த தத்துவம் காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிரிந்தது. 16 – 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பய்ய தீஷிதர் எழுதிய சித்தாந்த லேச சங்க்ரகம் என்ற நூலின்படி அத்வைத வேதாந்த தத்துவத்தில் பத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் விவரணம், பாமதி, வார்த்திகம் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளன.

தற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் மற்றும் இரமண மகரிசி போன்ற மகான்கள் தங்கள் கருத்துக்களை அத்வைதத்தின் ஊடாகவே வெளியிட்டனர். எனினும் பல இடங்களில் இவர்களது கருத்து சிறிதளவு வேறுபாட்டுடன் அமைந்திருப்பதனையும் காணமுடிகின்றது.

Read more: ஏகாதசி என்றால் என்ன

பஞ்சபூத தலங்கள்