காலை வணக்கம் குறுஞ்செய்திகள்

Good Morning Message In Tamil

காலை வணக்கம் குறுஞ்செய்திகள்: உங்கள் விடியல் பொழுதினை இனிமையான வரிகளுடன் உற்சாகமாக தொடங்குங்கள்.

  • காலை வணக்கம் குறுஞ்செய்திகள்
  • Good Morning Message In Tamil

காலை வணக்கம் குறுஞ்செய்திகள்

கோபம், வெறுப்பு, போட்டி, பொறாமை இல்லாமல் விட்டுக்கொடுத்தும், தட்டிக்கொடுத்தும் வாழ்ந்து பாருங்கள்.. இனிய காலை வணக்கம்.!
பூக்கள் பூப்பதை போல் நம் புன்னகையும் பூக்கட்டும்.. இனிய காலை வணக்கம்.!
கதிரவன் வருகையும் காலைப்பொழுதும் ஓசையின்றி நடக்கும், அதில் உன் நேசம் முகம் பார்க்கவே ஆசை பிறக்கும்.. அன்புடன் இனிய காலை வணக்கம்.!
நாள் தோறும் என் அவளிடம் அன்பு என்கின்ற பிச்சையை கேட்கிறேன்.. ஏனென்றால் அவளை மறக்கவும் முடியவில்லை வெறுக்கவும் முடியவில்லை.. அவள் என்னுள்.. இனிய காலை வணக்கம்.!!
வாய்ப்புகள் எல்லோர்க்கும் வாய்கின்றன என்றாலும் அதை பயன்படுத்தும் வாய்ப்புகள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.. இனிய காலை வணக்கம்.!
தங்க நாற்காலியின் முன் கை கட்டி நிற்பதை விட.. நம் உழைப்பினால் கிடைத்த தகர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்காருவதே உத்தமம்.. இனிய காலை வணக்கம்.!
அழகிய நினைவுகள் மட்டுமல்ல.. அன்பான பல உறவுகளும் தேவைப்படுகிறது இவ்விடியலை அழகாக்கிட.. இனிய காலை வணக்கம்.!
புகழ்ந்து பேசுபவரை புறக்கணித்து விட்டு.. இகழ்ந்து பேசுபவரை இறக்கி விட்டு பயணத்தை தொடரு.. உன் வாழ்க்கை சேர வேண்டிய இடம் அடையும்.. இனிய காலை வணக்கம்.!
நேற்றைய சோகங்கள் நேற்றோடு போகட்டும் இனி வரும் மகிழ்ச்சி இனிதே வந்து சேரட்டும்.. இனிய காலை வணக்கம்.!
தவறுகளை திருத்திக் கொள்வோம்.. மனங்களை இணைத்துக் கொள்வோம்.. இனிய காலை வணக்கம்.!
ஆழ்கடலில் மிதக்கும் கப்பலை போன்றது தான் இந்த அன்பு, சில நேரங்களில் பேரன்பிலே மூழ்கடிக்கும்.. சில நேரங்களில் கண்ணீரிலே மூழ்கடிக்கும்.. இனிய காலை வணக்கம்.!
ஒரு பெண்ணின் கண்ணீரை துடைக்க விரும்பும் கைகள் அவளின் கணவனாக இருந்தால்? இந்த உலகில் அவளை விட அதிஷ்டசாலி யாரும் இல்லை.. இனிய காலை வணக்கம்.!
ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது.. அதை முட்டாள்கள் கண்களிலும் அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.. இனிய காலை வணக்கம்.!
சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும், சேர்ந்து நிற்க பழகுதல் நற்பண்பு.. இனிய காலை வணக்கம்.!
நீ செய்ய வேண்டியதை விரைவில் செய்து முடி.. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. இனிய காலை வணக்கம்.!
உயர்ந்த சிந்தனைகளை மனதில் விதைத்தால் மட்டுமே.. வாழ்க்கை உயர்ந்த நிலையை அடையும்.. இனிய காலை வணக்கம்.!
வாய்ப்புக்களை தவற விடும்போது அது நம்மைப் பார்த்துச் சொல்லும் ஒரே சொல் "அனுபவி" இனிய காலை வணக்கம்.!
சேருமிடம் பார்த்து சேர்: கோயில் குளத்தில் விழும் மழை #தீர்த்தம்.. குட்டையில் விழும் மழை #அசுத்தம்.. அதுதான் வாழ்க்கை.. இனிய காலை வணக்கம்.!
உங்கள் கனவுகள் பெரிதாக இருக்கட்டும்.. உங்கள் கவலைகள் சிறியதாக இருக்கட்டும்.. அன்புடன் இனிய காலை வணக்கம்.!

You May Also Like:

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

நற்சிந்தனை துளிகள்