துரோகம் செய்பவன் அல்லது தீங்கை வினைப்பவனே ஏமாற்றுக்காரன் ஆவான். இந்த உலகில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் உள்ளனர். ஏனெனில் வியாபாரிகள் ஏதேனும் பொய் கூறி ஏமாற்றியே பொருட்களை விற்கின்றனர்.
அதபோல் அரசியல்வாதிகளும் ஏதேனும் வசதிகளை ஏற்படுத்துவதாக கூறி ஏமாற்றுக்கின்றனர்.
இவற்றை விட எமது தாய் நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது எமக்கு நிலாவை காட்டி ஏமாற்றியே உணவு ஊட்டியிருப்பார். ஏதேனும் ஒரு நல்ல விடயத்திற்காக ஏமாற்றுதல் என்பது சரியானது.
ஆனால் தவறான ஒரு செயலுக்கு அல்லது ஏமாற்றுபவருக்கும் ஏதேனும் பலன், இலாபம் கிடைப்பதற்காக பிறரை ஏமாற்றுதல் என்பது தீங்கான செயல் ஆகும்.
ஏமாற்றுக்காரன் வேறு சொல்
- துரோகி
- வஞ்சகன்
- பாதகன்
- வேடதாரி
- மோசக்காரன்
Read More: விருத்தியடைதல் வேறு சொல்