பொது விதி வேறு சொல்

பொது விதி வேறு பெயர்கள்

அரசின் அதிகாரிகளையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருப்பது பொது விதி எனப்படும். மேலும் ஒன்றை செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு முன்வைக்கும் அல்லது விதிக்கும் வரையறை எனவும் கூறலாம்.

பொது விதியானது அனைவருக்கும் சமமே. அதாவது பாமர மக்கள் முதல் பணக்கார் என அனைவருக்கும் சமம். இதில் யார் தவறு இழைத்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

மேலும் பொது விதியானது எமக்கு ஒரு பொழுதும் தீங்கு விளைவிக்காது. எமது நன்மை கருதியே பொதுவிதி அமுல்படுத்தபட்டு இருக்கின்றது இதனை அறிந்து செயற்படுவதே சிறந்தது.

பொது விதி வேறு சொல்

  • நிபந்தனை
  • சட்டம்
  • நியதி

Read More: வேதம் வேறு சொல்

பிடிவாதம் வேறு சொல்