விருத்தியடைதல் வேறு சொல்

விருத்தியடைதல் வேறு பெயர்கள்

விருத்தியடைதல் என்பது யாதெனில் ஏதாவது ஒரு வேலை செய்வதற்கான இயற்கை என்றும் மேலும் எண்ணிக்கை, தன்மை, உண்மை முதலியவற்றில் முக்கியமான வளர்ச்சி ஏற்படும் சொல் எனவும் கூறலாம்.

மேலும் பொருளாதார விருத்தி, போக்குவரத்து விருத்தி, வம்சாவளி விருத்தி, கல்வி விருத்தி என அனைத்திலும் விருத்தியடைதல் சிறப்பாகும். வம்சாவளி விருத்தியடைந்தால் மட்டுமே அங்கு பரம்பரை உருவாகும்.

இல்லையெனில் அங்கு அத்தோடு அந்த தலைமுறை முடிந்து விடும். இவ்வாறு உலகத்தில் பல விடயங்கள் விருத்தியடைதல் அவசியமாகும். மேலும் இன்றைய உலகில் கலாசாரம், பண்பாடு என்பன விருத்தியடைந்து மாறுபட்ட உலகமாக உள்ளது.

விருத்தியடைதல் வேறு சொல்

  • அபிவிருத்தி
  • வளர்ச்சி
  • விரிவாக்கம்

Read More: பிடிவாதம் வேறு சொல்

கொடுஞ்செயல் வேறு சொல்