Nakshatra Names In Tamil and English

27 நட்சத்திரங்கள் பெயர்கள்

இந்த வான் மண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. ஆனால் 27 நட்சத்திரங்கள் மட்டுமே ஜோதிட சாஸ்திரத்தில் கவனிக்கப்படுகின்றது. ஏனென்றால் இந்த 27 நட்சத்திரங்கள் தான் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு தாக்கத்தினை ஏற்படுகின்றது.

Nakshatra Names In Tamil and English (27 நட்சத்திரங்கள் பெயர்கள்)

English Nameதமிழ் பெயர்Tamil Name
AswiniஅசுவினிAswini
BharaniபரணிBaraṇi
Krithikaகிருத்திகைKārthikai
RohiniரோகிணிRōhiṇi
Mrigashirshaமிருகசிரீஷம்Mirugasīridam
Aardhra / ArudraதிருவாதிரைThiruvādhirai
Punarvasuபுனர்பூசம்Punarpoosam
Pushyamiபூசம்Poosam
Ashleshaஆயில்யம்Ayilyam
Magha/Makhaமகம்Magam
Poorva Phalguniபூரம்Pooram
Uthra phalguniஉத்திரம்Uthiram
Hasthaஹஸ்தம்Astham
Chitraசித்திரைChithirai
SwaathiசுவாதிSwathi
Vishaakhaவிசாகம்Visakam
Anuraadhaஅனுஷம்Anusham
Jyeshtaகேட்டைKettai
Moolaமூலம்Moolam
Poorva Ashaadaபூராடம்Pooraadam
Uthra Ashaadaஉத்திராடம்Uthraadam
Shraavanதிருவோணம்Thiruvonam
Dhanishtaஅவிட்டம்Aviṭṭam
Shathabhishaசதயம்Sadayam
Poorva bhadrapadaபூரட்டாதிPoorattadhi
Uthra bhadrapadaஉத்திரட்டாதிUthrattathi
RevathiரேவதிRevathi
You May Also Like :
விருச்சிகம் ராசி குணங்கள்
மேஷ ராசி குணங்கள்