வியப்பு வேறு பெயர்கள்

வியப்பு வேறு சொல்

மானிடரின் உணர்ச்சிகளில் வியப்பும் ஒன்றாகும். அதிசயமான ஒரு நிகழ்வு இடம்பெறும் போது வியப்பு என்ற உணர்வு வெளிப்படும். வியப்பு என்பது எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும்.

இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும். உதாரணமாக தாஜ்மஹால் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று என்னும் போது அங்கு வியப்புடன் ஒரு வலு வெளிப்படுகின்றது.

இவ்வாறான வியப்பு எனும் சொல்லிற்கு தமிழில் பல வேறு பெயர்கள் உள்ளன.

வியப்பு வேறு பெயர்கள்

  1. ஆச்சரியம்
  2. அதிசயம்
  3. திகைப்பு
  4. பிரம்மிப்பு
  5. மலைப்பு
  6. விந்தை
  7. விசித்திரம்
  8. வினோதம்

வியப்பு பற்றிய மேற்கோள்கள்

வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும், அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை.

Read more: இலந்தை பழத்தின் நன்மைகள்

ராகு கேது தோஷம் விளக்கம்