துவாரம் வேறு சொல்

துவாரம் வேறு பெயர்கள்

துவாரம் என்பதில் காற்றுப் போகும் சிறு வழியை குறிக்கின்றது. மற்றும் மனித உடலிலுள்ள ஒன்பது துவாரங்கள் எனப்படுபவை ஒன்பது வாசல்களை குறிப்பதாக பொருள்படுகின்றது.

உயிர் பிரியும் வேளை வரும்போது நவ துவாரங்கள் ஒன்றின் வழியாக உயிர் பிரியும் என்பது ஐதீகம்.

இதே போல் உதாரணமாக ஒரு பாத்திரத்தில் துவாரம் ஏற்படும்போது அப்பாத்திரம் கொண்டுள்ள திரவம் வெளியேறும். எனவே பொதுவாக துவாரம் என்பது ஓட்டையை குறித்து நிற்கின்றது.

துவாரம் வேறு சொல்

  • ஓட்டை
  • துளை
  • குழி
You May Also Like:
செயல் வேறு சொல்
சப்தம் வேறு சொல்