சூளுரை வேறு சொல்

soolurai veru sol

சூளுரை என்பது வடமொழிச் சொல்லான சபதம் என்ற சொல்லில் இருந்து வந்த சொல்லே சூளுரை என்ற சொல்லாகும். சூளுரை என்பது எவ்வாறாவது செய்து முடிப்பது என்றும் மாற்ற முடியாத தீர்மானம் என்றும் பொருள்படும்.

ஒருவர் சூளுரை உரைத்தால் அதனை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் காணப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக மகாபாரதத்தில் திரௌபதை தன் துயிலை உரிந்த துச்சாதனனின் தொடை இரத்தம் தன் தலையில் படும் வரை நான் தலையை முடியேன் என்று சூழ் உரைத்தால்.

அது போலவே அவள் தன் தலையை மகாபாரத போர் முடியும் வரை தன் கூந்தலை முடியவில்லை. துச்சாதனனின் இரத்தம் தலையில்பட்ட பின்பே அவள் தன் கூந்தலை முடித்தாள்.

எனவே சூளுரை அன்று முதல் இன்று வரை முக்கியமாக பார்க்கப்படும் சொல்லாகும். இவ்வாறான சூளுரை என்ற சொல்லுக்கு வேறு சில சொற்களும் காணப்படுகின்றன.

சூளுரை வேறு சொல்

  1. சபதம்
  2. சத்தியம்
  3. நேர்த்தி
  4. பந்தயம்
  5. உறுதிமொழி
  6. திடமான வாக்கு
  7. பிரதிஞ்சை

இவ்வாறான பல பெயர்கள் சூளுரைக்கு வழங்கப்படுகின்றன.

Read more: நாவல் பழத்தின் நன்மைகள்

வியாபாரம் வேறு சொல்