தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

The Boy Baby Names In Tamil

இந்த பதிவில் “தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • தெ ஆண் குழந்தை பெயர்கள்
  • The Boy Baby Names In Tamil

தெ” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “தெ” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

தெ ஆண் குழந்தை பெயர்கள்The Boy Baby Names In Tamil
தென்றலரசன் Thenralarasan
தென்னவன் Thennavan
தென்னப்பன் Thennappan
தென்னரசன் Thennarasan
தென்பாண்டியன் Thenpandiyan
தென்மலையான் Thenmalaiyan
தென்முகன் Thenmukan
தென்னரசு Thennarasu
தெய்வேந்திரன் Theiventhiran
தெய்வமகன் Theivamakan
தெய்வமணி Theivamani
தென்மொழியன் Thenmozhiyan
தெய்வசெல்வன் Theivaselvan
தெய்வத்திருமகன் Theivathirumakan
தென்னியன் Thenniyan
தெஷாந்த் Theshanth

Read more: தூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்