பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

Pe Boy Baby Names In Tamil

இந்த பதிவில் “பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • பே ஆண் குழந்தை பெயர்கள்

பே” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “பே” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பே ஆண் குழந்தை பெயர்கள்Pe Boy Baby Names In Tamil
பேரின்பன்Perinpan
பேரழகன்Perazhakan
பேரரசன்Perarasan
பேரரசுPerarasu
பேரருவிPeraruvi
பேரறிஞன்Perarignan
பேரறிவுPerarivu
பேரன்பன்Peranpan
பேரன்புPeranpu
பேராளன்Peralan
பேரூரன்Peruran
பேரழிலன்Perazhilan
பேகன்Pekan
பேரமுதன்Peramuthan
பேரம்பன்Perampan
பேதுஜன்Pethujan
பேகிதன்Pekithan
பேரினியன் Periniyan
பேரறிவன் Perarivan

Read more: தீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்