இந்த பதிவில் திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “ஜீ, ஜே, ஜோ, கா” போன்ற தொடக்க எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சுபிட்சத்தோடும் படித்தவராகவும் புத்திசாலியாகவும் விளங்குவார்கள். மேலும் கடவுள் பக்தி கொண்டவர்களாவும் சமூக சேவகர்களாகவும் இருப்பார்கள்.
- ஆண் குழந்தை பெயர்கள்
- ஜீ ஜே ஜோ கா ஆண் குழந்தை பெயர்கள்
- Thiruvonam Natchathiram Boy Baby Names In Tamil
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
Table of Contents
திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கார்த்திகேயன் | Karthikeyan |
கார்த்திக்ராஜ் | Karthikraj |
காளிதாஸ் | Kaalithas |
கார்த்திக் | Karthik |
கார்த்தி | Karthi |
கார்த்திக்குமார் | Karthikumar |
கார்முகிலன் | Karmukilan |
கார்வேந்தன் | Karventhan |
காசிநாத் | Kaasinath |
காமராஜ் | Kamaraj |
காமராஜன் | Kamarajan |
காளிராஜ் | Kaaliraj |
கார்க்கி | Karkki |
காந்தன் | Kanthan |
கார்வண்ணன் | Karvanan |
கார்வாணன் | Kaarvananan |
காந்தரூபன் | Kaantharupan |
கார்மீகன் | Kaarmekan |
காவலன் | Kaavalan |
கார்த்தீபன் | Karthepan |
கார்த்திகேயன் | Karthikeyan |
காவியன் | Kaaviyan |
காநிலவன் | Kaanilavan |
காரூரன் | Kaarupan |
கானவன் | Kaanavan |
கானழகன் | Kaanalakan |
காஷிக் | Kaashik |
காருண்யன் | Kaarunyan |
கானக்கதிர் | Kaanakathir |
காந்தன் | Kanthan |
காந்தி | Kanthi |
காந்திகுமார் | Kaanthikumar |
ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஜோகேஷ் | Jokesh |
ஜோதீஸ்வர் | Jotheswar |
ஜோதிசன் | Jothisan |
ஜோசித் | Josith |
ஜோகராஜ் | Jokaraj |
ஜீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஜீவன் | Jeevan |
ஜீவானந்தன் | Jeevananthan |
ஜீவராஜ் | Jeevaraj |
ஜீவா | Jeeva |
ஜீவபிரகாஷ் | Jeevaprakash |
ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஜேஸ்வின் | Jeswin |
You May Also Like :
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்