சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Sathayam Natchathiram Boy Baby Names

இந்த பதிவில் சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “கோ, ஸ, ஸி, ஸீ” எனும் எழுத்துக்களில் தொடங்கும் படி பெயர் வைப்பதுசிறப்பானது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் தர்மசிந்தை உடையவர்களாகவும் முன்யோசனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

  • கோ ஸ ஸி ஸீ ஆண் குழந்தை பெயர்கள்
  • ஆண் குழந்தை பெயர்கள்
  • Sathayam Natchathiram Boy Baby Names
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கோவேந்தன் Koventhan
கோபால் Kopal
கோகுல் Kokul
கோகுல்ராஜ் Kokulraj
கோகுலராஜ் Kokularaj
கோகிலன் Kokilan
கோகுல்நாதன் Kokulnaathan
கோபாலகிருஷ்ணன் Kopalakrishnan
கோவிந்தன் Kovinthan
கோவிந்ராஜ் Kovinraaj
கோபிநாதன் Kopinaathan
கோவலன் kovalan
கோபிதன் Kopithan
கோவிந்த் Kovinth
கோபீசன் Kopesan
கோமுகிலன் Komukilan
கோகுல்நாத் Kokulnaath
கோபிநாத் Kopinath
கோபி சங்கர் Kopishankar
கோகுல் பிரசாத் Kokul Pirasanth
கோவரதன்Kovarathan
கோபாலக்கண்ணன்Kopalakkannan
கோபி Kopi
கோவிந்தராஜன்Kovintharajan
கோகிலப்பிரியன்Kokilapriyan

ஸி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஸியாம்Siam

ஸ மற்றும் ஸீ வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் கிடைக்கவில்லை.

You May Also Like :

கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்