ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

ஒ வ வி வூ ஆண் குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பதிவை காணலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ ஆகிய தொடக்க எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவக் கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார். மேலும் எளிதில் இலகும் மனம் படைத்தவர். உல்லாசப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.

  • மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
  • தமிழ் பெயர்கள்
  • ஒ வ வி வூ ஆண் குழந்தை பெயர்கள்
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஒளியரசன் Oliyarasan
ஒளியழகன் oliyalakan
ஒளிச்செல்வன் Olichelvan
ஒளிஎழிலன் Olielilan
ஒளியவன் Oliyavan
ஒளியிறை Oliyirai
ஒளிவேந்தன் Oliventhan
ஒளிநாடான் Olinadan
ஒளிநிலவன் Olinilavan
ஒளிமருதன் Olimaruthan
ஒளிச்சுடர் Olisudar
ஒப்பிலரசு Oppilarasu
ஒப்பிலறிவன் Oppilarivan
ஒப்பிலாமணி Oppilamani
ஒலியுருவன் Oliyuruvan

வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வள்ளுவன் Valluvan
வளவன் Valavan
வசீகரன் Vaseekaran
வரதன் varathan
வசந்த் Vasanth
வரதராஜ் Varatharaj
வசந்த் குமார் Vasanthkumar
வல்லவன் Vallavan
வடிவேல் Vadivel
வடிவழகன் Vadivalakan
வஞ்சிவேந்தன் Vanchiventhan
வஞ்சியரசு Vanchiyarasu
வயவன் Vayavan
வயிரவேல் Vayiravel
வயிரவண்ணன் Vayiravannan
வளர்மதியன் Valarmathiyan
வளர்பிறையன் Valarpiraiyan
வரகுணன் Varakunan
வர்மன் Varman
வரன் Varan
வசந்தன் Vasanthan
வன்னியரசு Vanniyarasu
வர்ஷித் Varshith
வர்ஷன் Varshan
வர்னேஷ் Varnesh
வருணேஷ் Varunesh
வருண் Varun
வருண்குமார்Varunkumar
வனஜித் Vanajith
வஜ்ரவன் Vajravan
வஜ்ரேஷ் Vajresh
வசுந்தர்Vasunthar
வசந்தராஜ் Vasantharaj

வி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

விக்னேஷ்Vignesh
விக்னேஷ்வரன் Vigneswaran
விஜயன்Vijayan
வினித் Vinith
விவேகன் Vivekan
விக்ரமன் Vikraman
விக்ரம் Vikram
விஷ்ணு Vishnu
விஷ்ணுவரதன் Vishnuvarathan
விஷ்வா Vishvaa
வினீத் Vineeth
வினீத்குமார் Vineethkumar
வினோத் Vinoth
வினோதன் Vinothan
வினோத்குமார் Vinothkumar
விவேக் Vivek
விவேகானந்தன் Vevikananthan
விசாகன் Visaakan
விநாயகம் Vinayakam
விமல் Vimal
விமலன்Vimalan
விகிர்தன் Vikirthan
வித்தகன் Viththakan
வித்தன்Viththan
வினுஜன் Vinujan
வினுசன் Vinusan
விபுதன் Viputhan
விபுஷன் Vipushan
விதுஷ்ணன் Vithushnan
விதுர்ஜன் Vithurjan
விதுஜன் Vithujan
விதுஷன் Vithusan
விந்துசன் Vinthusan
விஜிதரன் vijitharan
விஜயரூபன் Vijayarupan
விதுனன் Vithunan
விஜய்சங்கர் Vijaysankar
விக்கி Vikki
விஜிதன் Vijithan
வித்யுத் Vithyuth
விகாஷ் Vikash
விநாயக் Vinayak
விஷால் Vishal
விஜயராஜ்Vijayaraj
விது Vithu
விஜய்Vijay

வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் கிடைக்கவில்லை.

You May Also Like :

அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்