மரமோ அல்லது வேறு பொருட்களோ தகனம் அடைந்த பின்பு இறுதியில் எஞ்சுவதே சாம்பல் எனப்படும். சாம்பல் என்பது நிறமல்லாத வாயுவும் அல்லாத ஒரு வகை கழிவு எனலாம். மேலும் இது திரவமும் அல்லாத வாயுவும் அல்லாத ஒரு எச்சம் எனலாம்.
சாம்பலானது எரியக்கூடிய பொருட்களை எரிய வைப்பதன் மூலம் பெறப்படும். ஆரம்பத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கு சாம்பல் பயன்படுத்தப்பட்டது. மேலும் விஞ்ஞானத்தில் சில பரிசோதனைகளின் போது சாம்பல் பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல தூய்மையான பசுவின் சாணத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் சாம்பல் திருநீறாக பயன்படுத்தப்படுகின்றது.
சாம்பல் வேறு பெயர்கள்
- எரி நீறு
- சாம்பர்
- எரிபட்டசாணம்
Read more: கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்