ஆதாரம் வேறு சொல்

ஆதாரம் வேறு பெயர்கள்

ஆதாரம் வேறு சொல்

ஒரு விடயத்தை நியாயப்படுத்துவதற்கான சம்பவங்களை ஆதாரம் எனலாம். இவ்வாறு ஆதாரம் என்ற சொல் பொருள்பட்டாலும் அது பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வேறுபடும்.

சில இடங்களில் ஆதாரம் என்பது ஒன்றை விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை ஆதாரம் எனப்படும். மேலும் ஒரு கட்டடத்தை அமைப்பதற்காக பூமியில் இடப்படும் அடித்தளம் ஆதாரம் எனப்படும்.

நீதி அடிப்படையில் ஒரு குற்றாவாளி குற்றம் செய்தாரா இல்லையா என்பதை நியாயப்படுத்துவதற்காக பயன்படும் சாட்சிகளையும் ஆதாரம் என்பர்.

இவ்வாறு ஆதாரம் என்ற சொல் பயன்படும் இடத்தை பொருத்து அதன் பொருளும் வேறுபடும்.

ஆதாரம் வேறு சொல்

  • சான்று
  • சாட்சி
  • அத்தாட்சி
  • அடிப்படை
  • முட்டு
  • ஸ்தானம்
  • அஸ்திவாரம்

Read more: மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

புரட்டாசி மாத சிறப்புகள்