தபால் வேறு சொல்

அஞ்சல் வேறு சொல்

தபால் வேறு சொல்

ஆரம்ப காலம் தொடக்கம் இன்றைய காலம் வரை தொடர்பாடல் என்ற விடயத்தில் தகவல்களை பரிமாறுவது என்பது அவசியமான அம்சமாகும். இதன் காரணமாக தகவல்களை பரிமாற அன்று தொடக்கம் இன்று வரை வெவ்வேறுபட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் ஆரம்ப காலங்களில் ஒருவர் இன்னொருவருக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ தகவல்களை பரிமாற பறையடித்தல், புறாவை தூது அனுப்புதல், தீ மூட்டல் போன்ற வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

மனித நாகரீகம் வளர வளர அவர்கள் தொடர்பாடல் கொள்ளும் முறையும் மாற்றம் அடைந்தது. ஆரம்ப காலங்களில் புறாவின் ஊடாக தூது அனுப்பிய மனிதன் பின்பு தபாலின் ஊடாக தகவல்கள் பரிமாற ஆரம்பித்தான்.

தபால் என்பது ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறையே தபால் எனப்படும்.

தபாலில் ஊடாக கடிதங்கள் மட்டுமல்ல பொருட்களும் அனுப்பப்படுகின்றன. தபாலின் ஊடாக உள்நாட்டில் இருப்பவருக்கும் வெளிநாட்டில் இருப்பவருக்கும் கடிதங்கள் அனுப்ப முடியும்.

தாபாலின் ஊடாக அரசு முறைக் கடிதங்கள் அதிகம் பரிமாறப்படுகின்றன. தொழிநுட்பம் வளர்ந்தாலும் தபாலின் ஊடாக தகவல்கள் அனுப்பும் வழக்கம் இன்றும் தொடர்கின்றது.

தபால் வேறு சொல்

  • அஞ்சல்

Read more: ஆல்பக்கோடா பழம் பயன்கள்

வைகாசி மாத சிறப்புகள்