சாட்டை வேறு சொல்

சாட்டை வேறு பெயர்கள்

சாட்டை வேறு சொல்

சாட்டை என்பது காலம் காலமாக பயன்பாட்டில் உள்ள ஒரு கருவியாகும். ஒருவனை அச்சுறுத்தவோ அல்லது மிருகங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவோ சாட்டை பயன்படுகின்றது.

சாட்டையினால் ஏற்படும் வலி மற்றும் வேதனையே அதன் மேல் பயத்தை ஏற்படுத்துகின்றது.

பெரும்பாலும் குதிரை ஓட்டுபவர்கள் சாட்டையை பயன்படுத்துவது அதிகம். குதிரை ஓடும் போது அதன் வேகத்தை குறைக்கவும் அதன் திசையை மாற்றவும் சாட்டை பயன்படுத்தப்படுகின்றது.

குதிரையின் மேல் சாட்டையை பயன்படுத்தும் போது அது வலி தாங்காமல அது கூறியபடி கேட்கின்றது.

மற்றும் மனிதர்களுக்கு தண்டனை வழங்கவும் சாட்டை பயன்படுத்தப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் குற்றம் செய்பவனை தண்டிக்க சாட்டை பயன்படுத்தப்பட்டது.

விலங்குகளின் மீது சாட்டையை பயன்படுத்தும் போது அது விலங்கு வன்கொடுமை என்றும் மனிதர் மீது பாவிக்கும் போது அது தண்டனை அல்லது சித்திரவதை என்றும் கொள்ளப்படுகின்றது.

சாட்டை வேறு சொல்

  • சவுக்கு
  • கசை

Read more: ஆயுதம் வேறு சொல்

ராகு கேது தோஷம் விளக்கம்