செல்வந்தர் வேறு சொல்

செல்வந்தர் வேறு சொல்

உலகில் பல சமூகத்தினர் வாழ்கின்றனர். அவர்களில் செல்வந்தர்களும் ஒரு பிரிவினர் ஆவார்கள். இவர்கள் சாதரண மக்களை விட அதிக செல்வம் உடையவர்களாக காணப்படுவார்கள்.

இவர்களில் சிலர் ஆணவம் கொண்டு தான் மட்டுமே பெரியவர் எனக்கு கீழ்தான் ஏனையோர் என்ற குணம் கொண்டு வாழ்கின்றவர்களும் காணப்படுகின்றனர்.

இன்னும் சில செல்வந்தர்கள் தன்னிடம் உள்ள செல்வத்தை ஏழை எளியவர்கள் வாழ்வதற்காக கொடை கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறு வாழக்கூடியவர்கள் விரல்விட்டு எண்ணும் விகிதத்திலேயே காணப்படுகின்றனர்.

ஆனால் செல்வம் என்பது நிலையில்லாதது. இன்று செல்வந்தனாக இருப்பவன் நாளை ஏழையாக மாறலாம் என்ற சித்தாந்தம் அறிந்தால் உலகில் ஏழையும் இல்லை செல்வந்தனும் இல்லை என்ற நிலையில் வாழலாம்.

ஆனால் இதை மறந்தே சிலர் ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். செல்வந்தர் என்ற பெயருக்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.

செல்வந்தர் வேறு சொல்

  • பணக்காரன்
  • பணக்காரர்

Read more: பணம் வேறு பெயர்கள்

செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை