ஊ ஆண் குழந்தை பெயர்கள்

ஊ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் “ஊ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆண் குழந்தைக்கு “ஊ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

ஊ ஆண் குழந்தை பெயர்கள்

ஊரவன் Oorvan
ஊருவன் Ooruvan
ஊரெழிழன் Oorezhilan
ஊரினியன் Ooriniyan
ஊழிச்செல்வன் Oozhichelvan
ஊழியரசன்Oozhiyarasan
ஊமையவன் Oomaiyavan
ஊமையப்பன் Oomaiyappan
ஊக்கவாணன் Ookkavanan
ஊக்கவீரன் Ookkaveeran
ஊர்க்குமரன் Oorkumaran
ஊர்க்குளத்தன் Oorkulathan
ஊர்க்குன்றன் Oorkunran
ஊர்ச்செழியன் Oorchezhiyan

ஊ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஊர்சேந்தன் Oorsenthan
ஊர்ச்சோழன் Oorsolan
ஊருணிநிலவன் Ooruninilavan
ஊருணிமருதன் Oorunimaruthan
ஊழிக்கதிர் Oolikathir
ஊழிக்கீரன் Oolikkeeran
ஊழிக்குமரன் Oolikumaran
ஊழிவண்ணன் Oolivannan
ஊழிவேந்தன் Ooliventhan
ஊழிவேங்கை Oolivenkai
ஊருஜன் Oorujan
ஊருதன் Ooruthan
ஊனுஜன் Oonujan
ஊனகன் Oonakan
ஊந்துஜன் Oonthujan

You May Also Like :

ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்