ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஈ ஆண் குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் “ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆண் குழந்தைக்கு “ஈ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

ஈ ஆண் குழந்தை பெயர்கள்

ஈஷான் Eshan
ஈஸாத் Esath
ஈஸ்வர் Eswar
ஈதுஷன் Ethushan
ஈதுஜன் Ethujan
ஈனுஜன் Enujan
ஈரதன் Erathan
ஈழகன் Ezhakan
ஈழவன் Ezhavan
ஈஸ்வரன் Eswaran
ஈகவரசன் Ekavarasan
ஈகனன் Ekanan
ஈகனுஜன் Ekanujan
ஈவஷன் Evashan
ஈவனுஜன் Evanujan

ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஈகன் Ekan
ஈழச்செல்வன் Ezhachelvan
ஈழக்குமரன் Ezhakumaran
ஈழவேந்தன் Ezhaventhan
ஈஸ்வன் Eswan
ஈகன் Ekan
ஈகவரசன் Ekavarasan
ஈகையரசன் Ekaiyarasan
ஈதலரசன் Ethalarasan
ஈதலரசு Ethalarasu
ஈழஎழிலன் Ezhaezhilan
ஈழக்கண்ணன் Ezhakannan
ஈழக்கதிர் Ezhakathir
ஈழச்சுடர் Ezhasudar
ஈழநிலவன் Ezhanilavan

ஈ ஆண் குழந்தை பெயர்கள்

ஈழநெஞ்சன் Ezhanenjan
ஈழநேயன் Ezhaneyan
ஈழமன்னன் Ezhamannan
ஈழமாறன் Ezhamaran
ஈழவண்ணன் Ezhavannan
ஈழவழகன் Ezhavazhakan
ஈழமைந்தன் Ezhamainthan
ஈழவன் Ezhavan
ஈகக்கதிர் Ekakathir
ஈகக்கீரன் Ekakeeran
ஈகக்குமரன் Ekakumaran
ஈகச்சோழன் Ekachozhan
ஈகத்தமிழன் Ekathamizhan
ஈழமருதன் Ezhamaruthan
ஈகவழுதி Ekavazhuthi

You May Also Like :

ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்