உ ஆண் குழந்தை பெயர்கள்

u boy baby names tamil

இந்த பதிவில் “உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

உ ஆண் குழந்தை பெயர்கள்

உதயராஜ் Uthayaraj
உதயராஜன் Uthayarajan
உஜாங்கன் Ujankan
உஜந்தன் Ujanthan
உயந்தன் Uyanthan
உமேஷ் Umesh
உபதேஷ் Upathessh
உஜேஷ் Ujesh
உதியன் Uthiyan
உதுஷன் Uthushan
உஷித் Ushith
உபஜித் Upajith
உதேஷிக் Utheshik
உத்சன் Uthsan
உத்ரன் Uthran
உதயகுமார் Uthayakumar
உதயன் Uthayan
உதயணன் Uthyanan
உதயா Uthaya

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest

உருத்திரன் Uruthiran
உருத்திரநாதன் Uruthiranathan
உலகரசன் Ulakarasan
உத்தமன் Uthaman
உமாபதி Umapathi
உமாபிரசாந்த் Umapirsanth
உமாசங்கர் Umasankar
உதயசூரியன் Uthayasooriyan
உதயராசன் Uthayarasan
உதயகுமார் Uthayakumar
உதயபுத்திரன் Uthayaputhiran
உதயசந்திரன் Uthayasanthiran
உதயமூர்த்தி Unthayamoorthy
உலகப்பன் Ulakappan
உடும்பன் Udumpan

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

உலமாறன் Ulakamaran
உலகநாயகன் Ulakanayakan
உலகவாணன் Ulakavanan
உமையப்பன் Umaiyappan
உதயகீதன் Uthayakeethan
உயிர்நேயன் Uyirneyan
உரமாறன் Uramaran
உரமுரசு Uramurasu
உலகவளவன் Ulakavalavan
உழவரசன் Uzhavarsan
உத்ரன் Uthran
உதேஸ் Uthes
உதயகிருஷ்ணன் Uthayakirushnan
உதயசங்கர் Uthayasankar
உதயரவி Uthayaravi

You May Also Like :

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்