இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இ ஆண் குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் “இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

இ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

இதர்சன்Itharsan
இனுஷாந்Inushanth
இதீசன் Itheesan
இரூபன் Iroopan
இசாந்தன் Isanthan
இரணியன் Iraniyan
இன்பராஜன் Inparajan
இந்துஜன் Inthujan
இந்துசன் Inthusan
இந்துநேசன் Inthunesan
இவனுஷன் Ivanushan
இஷான் Ishan
இஷ்ரத் Ishrath
இமான் Iman
இனேஷ் Inesh

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இளவரசன் Ilavarsan
இருளரசன் Irularasan
இளமருதன் Ilamaruthan
இசைத்தமிழன் Isaithamizhan
இளமுகன் Ilamukan
இசைமாறன் Isaimaran
இளவேலன் Isaivelan
இசைக்கதிர் Isaikathir
இலக்கியன் Ilakkiyan
இழந்தமிழன் Izhanthamizhan
இந்திரன் Inthiran
இனியன் Iniyan
இசையரசன் Isaiyarasan
இயல்பரசன் Iyalparsan
இளங்கோவன் Ilankovan

இ ஆண் குழந்தை பெயர்கள்

இனியவன் Iniyavan
இளம்பிறை Ilampirai
இளமுகிலன் Ilamukilan
இளையகுமார் Ilaiyakumar
இளம்பரிதி Ilamparithy
இளங்கோ Ilanko
இன்பன் Inpan
இந்திரஜித் Inthirajith
இசைக்குமரன் Isaikumaran
இசைஎழிலன் Isaielizhan
இசைமதிவாணன் Isaimathivanan
இசைமாறன் Isaimaran
இசையழகன் Isaiyazhakan
இசையாளன் Isaiyalan
இசைவாணன் Isaivanan

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest

இடும்பன் Idumpan
இராவணன் Iravanan
இளங்கண்ணன் Ilankannan
இளந்தேவன் Ilanthevan
இறைஎழிலன் Iraielizhan
இளங்கீரன் Ilankeeran
இனியவாணன் Iniyavanan
இளமதியன் Ilamathiyan
இயலரசன் Iyalarasan
இளவழகன் Ilavazhakan
இறையன்பு Iraiyanpu
இளவேந்தன்Ilaventhan
இன்பராஜ் Inparaaj

You May Also Like :

ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்