உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Uthirattathi Natchathiram Girl Baby Names In Tamil

இந்த பதிவில் உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு “து, ஞ, ச, ஸ்ரீ” எனும் தொடக்க எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது.

இதில் சிறந்த தமிழ் பெயர்கள், வடமொழி பெயர்கள் மற்றும் மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • து ஞ ச ஸ்ரீ பெண் குழந்தை பெயர்கள்
  • மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

து வரிசை பெண் குழந்தை பெயர்கள்

துவாரகா Thuvaraka
துளசி Thulasi
துர்க்கா Thurkka
துசாந்தினி Thusanthiny
துஷானி Thusany
தூசாந்தா Thusantha
துனிகா Thunika
துபிகா Thupika
துளசிபாரதி Thulasibharathy
துர்க்காதேவிThurkkadevi

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்

சபிதா Sapitha
சத்யா Sathya
சரிதா Saritha
சரோஜினி Sarojiny
சரண்யா Saranya
சங்கீதா Sankeetha
சங்கீர்த்தனா Sankeerthana
சங்கவி Sankavi
சசிகலா Sasikala
சரஸ்வதி Saraswathy
சபர்னா Saparna
சசிப்ரியா Sasipriya
சக்தி Sakthy
சசிதேவி Sasithevi
சக்திப்ரியா Sakthipriya
சகுந்தலா Sakunthala
சம்பவி Sampavi
சசிரேகா Sasireka
சர்மிளா Sarmila
சந்திரிக்காSanthirika
சவிதா Savitha
சபித்தா Sapitha
சர்வினி Sarviny
சதீசா Satheesa
சந்திரவதி Santhiravathy
சங்கமித்ரா Sankamithra
சஞ்சனா Sanchana
சஸ்மிதா Sasmitha
சர்விகா Sarvika
சப்னா Sapna
சஞ்சிதா Sanchitha
சன்சயா Sansaya
சமந்தா Samantha
சமீரா Sameera

ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ஸ்ரீதேவிSrithevi
ஸ்ரீகலா Srikala
ஸ்ரீவித்யா Srivithya
ஸ்ரீதா Sritha
ஸ்ரீதனா Srithana

ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ஞானஸ்ரீGnasri
ஞானாதேவி Gnathevi
ஞானகுமாரி Gnakumari
ஞானச்செல்வி Gnaselvi
ஞானேஸ்வரிGneswari
You May Also Like :

கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்