இந்த பதிவில் “பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- பே ஆண் குழந்தை பெயர்கள்
“பே” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “பே” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பே ஆண் குழந்தை பெயர்கள் | Pe Boy Baby Names In Tamil |
---|---|
பேரின்பன் | Perinpan |
பேரழகன் | Perazhakan |
பேரரசன் | Perarasan |
பேரரசு | Perarasu |
பேரருவி | Peraruvi |
பேரறிஞன் | Perarignan |
பேரறிவு | Perarivu |
பேரன்பன் | Peranpan |
பேரன்பு | Peranpu |
பேராளன் | Peralan |
பேரூரன் | Peruran |
பேரழிலன் | Perazhilan |
பேகன் | Pekan |
பேரமுதன் | Peramuthan |
பேரம்பன் | Perampan |
பேதுஜன் | Pethujan |
பேகிதன் | Pekithan |
பேரினியன் | Periniyan |
பேரறிவன் | Perarivan |
Read more: தீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்