பிடிவாதம் வேறு சொல்

பிடிவாதம் வேறு பெயர்கள்

பிடிவாதம் என்பது தன்பிடியில் தீர்மானமாக இருப்பதுடன் பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே விட்டுக் கொடுக்காமலும் குணம், செயல் போன்றவற்றில் மிகவும் கடுமையாக உள்ள தன்மையாகும்.

பிடிவாதம் பற்றிய சில அறிஞர்களின் கருத்துக்கள்.

  • பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை: அவைகளை இழுத்துவிட்டுக் கொண்டிருக்கும் வரைதான் அவை உயரே இருக்கும்.
  • படிப்பில்லாத அற்புதமான மனிதனுக்குப் பிடிவாதமும், வழக்குப் பேசுதலும் பொதுவான குணங்கள். அவனுக்கே அவை பொருத்தமானவை.
  • பிடிவாதம் பலவீனருடைய வலிமையாகும். தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மையையும், நியாயத்தையும் சட்டத்தையும், ஒழுங்கையும், கடமையையும், தாராளத்தையும் அடிப்படையாகக் கொண்டு உறுதியாயிருந்தால் ஞானிகளின் பிடிவாதமாகும்.

பிடிவாதம் வேறு சொல்

  • விடாபிடி
  • அடம்
  • அழிச்சாட்டியம்
  • முரண்டு
  • வீம்பு
  • அடங்காமை
  • முரட்டுத்தன்மை

Read More: கொடுஞ்செயல் வேறு சொல்

முரணான செயல் வேறு சொல்