சீதளம் வேறு சொல்

சீதளம் வேறு பெயர்கள்

சீதளம் என்பது வெப்பம் இல்லாது அல்லது வெப்பம் மிக குறைவாக இருக்கும் நிலை மற்றும் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருத்தல்.

சீதளம் காரணமாக ஜலதோஷம் வரக்கூடும். ஜலதோஷம் என்பது மனிதர்களுக்கு வரக்கூடிய மிகவும் பொதுவான தொற்று ஆகும்.

ஜலதோஷத்தின் அறிகுறிகளாக ஜீரம், பசியின்மை, உடல்சோர்வு, தலைவலி, தசைநோவு மற்றும் வலி போன்றனவாகும்.

ஜலதோஷ கிருமிகள் வெப்பத்தினால் பாதிக்கப்படுகின்றது என்பதற்கு ஆய்வுகளின் சான்றுகள் உள்ளன. அத்துடன் நீராவிபிடித்தல் ஜலதோஷத்தின் அறிகுறிகளுக்கு மனதளவிலான தீர்வை கொடுப்பதினால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது.

ஜலதோஷத்திற்கு ஆவிபிடித்தல் பயன்னற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இது பயனுள்ள சிகிச்சை முறை என்று கூற போதுமான சான்றுகள் இல்லை என்பதே உண்மையாகும்.

சீதளம் வேறு சொல்

  • குளிர்
  • குளிர்ச்சி
  • குளுமை
  • சீதம்
  • ஜிலுஜிலுப்பு
  • தண்மை
  • ஈரம்
  • சந்தனம்
  • தட்பம்
  • விறையல்

Read More: முரணான செயல் வேறு சொல்

அயல்நாடு வேறு சொல்