பணம் வேறு பெயர்கள்

panam veru peyargal in tamil

பணம் வேறு பெயர்கள்

இன்று உலக மக்களின் முக்கிய தேவையாக கருதப்படுவது பணம் ஆகும். இக்காலத்தில் பணம் இன்றி அணுவும் அசையாது பணமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாக திகழ்கின்றது.

பணம் இருந்தால் நினைத்ததை முடிக்கலாம். இந்த பணமானது ஆரம்ப காலத்தில் இருந்தே புழக்கத்தில் காணப்படுகின்றது.

பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.

இந்த பணம் ஆரம்பத்தில் நாணய பரிமாற்றங்களாகவே காணப்பட்டன. பின்பு ஒற்றைப் பக்கம் உள்ள நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதன் பின்பே தாள் காசுகள் அச்சிடப்பட்டன.

உலகில் ஏழை பணக்காரன் என்ற பிரிவு ஏற்பட முக்கிய காரணமும் பணம் ஆகும். இவ்வாறான பணத்திற்கு சில வேறு பெயர்கள் காணப்படுகின்றன.

பணம் வேறு பெயர்கள்

  1. காசு
  2. துட்டு
  • நாணயம்
  • ரூபா
  • பைசா

Read more: இயற்கையாக முடி கருமையாக

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்