இந்த பதிவில் “நி வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- நி ஆண் குழந்தை பெயர்கள்
- நி பெண் குழந்தை பெயர்கள்
- Ni Baby Names In Tamil
“நி” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “நி” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
நி வரிசை குழந்தை பெயர்கள்
நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நி ஆண் குழந்தை பெயர்கள் | Ni Boy Baby Names In Tamil |
---|---|
நிரோஷன் | Niroshan |
நிரோஷிகன் | Niroshikan |
நிஷாந்தன் | Nishanthan |
நிமலரூபன் | Nimalarupan |
நிலவேந்தன் | Nilaventhan |
நிலவரசன் | Nilavarsan |
நித்தியன் | Niththiyan |
நித்தியசேகர் | Nithiyasekar |
நித்திலன் | Nithilan |
நிர்மல் | Nirmal |
நித்தியானந்தன் | Nithiyananthan |
நிலவழகன் | Nilavazhakan |
நிமலன் | Nimalan |
நிவேதன் | Nivethan |
நிலகரன் | Nilakaran |
நிலவன் | Nilavan |
நிலுசன் | Nilusan |
நிலுக்சன் | Niluksan |
நிமலேஷ் | Nimalesh |
நிரஞ்சனன் | Niransanan |
நிரோ | Niro |
நிரோஜன் | Nirojan |
நிருபன் | Nirupan |
நிசாந்தன் | Nisanthan |
நித்தன் | Nithan |
நிதர்சன் | Nitharsan |
நிவேதிகன் | Nivethikan |
நிலவன்பன் | Nilavanpan |
நிலவினியன் | Nilaviniyan |
நிலவெழிலன் | Nilavezhilan |
நிதர்சனன் | Nitharsanan |
நிராஜ் | Niraj |
நிரோஷ் | Nirosh |
நிதிஷ் | Nithish |
நிதிஷ்குமார் | Nithishkumar |
நிகிலன் | Nikilan |
நிவின் | Nivin |
நிஷாந்த் | Nishanth |
நிகிலேஷ் | Nikilesh |
நிசிகரன் | Nisikaran |
நிஜந்தன் | Nijanthan |
நிகிலன் | Nikilan |
நியூட்டன் | Niyootan |
நிசிதன் | Nisithan |
நிவானுஜன் | Nivanujan |
நிவிதன் | Nivithan |
நிதுஜன் | Nithujan |
நிதிஷ்கரன் | Nithishkaran |
நி பெண் குழந்தை பெயர்கள் | Ni Girl Baby Names In Tamil |
---|---|
நிலா | Nila |
நிலாமதி | Nilamathi |
நிலாவினி | Nilavini |
நிலாயினி | Nilayini |
நித்யா | Nithya |
நிவேதா | Nivetha |
நிரஞ்சனா | Niransana |
நித்ரா | Nithra |
நிலவரசி | Nilavarasi |
நிலாவினி | Nilavini |
நிர்மலா | Nirmala |
நிதிலா | Nithila |
நிதி | Nithi |
நிதியா | Nithiya |
நிலவுமதி | Nilavumathi |
நிஷாந்தி | Nishanthi |
நிஷாந்தினி | Nishanthini |
நிஷா | Nisha |
நிவேதிகா | Nivethika |
நிரூபா | Nirupa |
நிலாணி | Nilani |
நிதிதா | Nithitha |
நிதின்யா | Nithanya |
நிவானா | Nivana |
நிகேதா | Niketha |
நிருபா | Nirupa |
நித்திலா | Niththila |
நிலானி | Nilani |
நியந்தனா | Niyanthana |
நிருஷனா | Nirushana |
நிவேதனா | Nivethana |
நிவிதா | Nivitha |
நிவர்த்திகா | Nivarthika |
நிதுல்யா | Nithulya |
நிதுஷா | Nithusha |
நிவாசினி | Nivasini |
நிதுன்யா | Nithunya |
நிரோஷா | Nirosha |
நிரோஷிகா | Niroshika |
நிரோஜினி | Nirojini |
நிதிபா | Nithipa |
நிதிகா | Nithika |
நிஷாந்தினி | Nishanthini |
நிதா | Nitha |
நிதர்சனா | Nitharasana |
நிதாயினி | Nithayini |
நிதர்சா | Nitharsa |
நிதுஜா | Nithuja |
நிகினா | Nikina |
நிவனுஜா | Nivanuja |
You May Also Like :