இந்த பதிவில் “து வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- து ஆண் குழந்தை பெயர்கள்
- து பெண் குழந்தை பெயர்கள்
- Thu Baby Names In Tamil
“து” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “து” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்
து வரிசை குழந்தை பெயர்கள்
து வரிசை ஆண் குழந்aதை பெயர்கள்
து வரிசை பெண் குழந்தை பெயர்கள்
து ஆண் குழந்தை பெயர்கள் | Thu Boy Baby Names In Tamil |
---|---|
துவாரகன் | Thuvarakan |
துருவன் | Thuruvan |
துஷ்யந்தன் | Thushyanthan |
துளசிகரன் | Thulasikaran |
துளசிதரன் | Thulasitharan |
துகிலன் | Thukilan |
துளசிகன் | Thulasikan |
துளசிதாஸ் | Thulasithas |
துஷியன் | Thushiyan |
துஷாந்தன் | Thushanthan |
துசாந்தன் | Thusanthan |
துசாந்த் | Thusanth |
துரைசெல்வம் | Thuraiselvam |
துரையன் | Thuraiyan |
துரைராஜ் | Thurairaaj |
துளசிராமன் | Thulasiraman |
துரை | Thurai |
துரைமுருகன் | Thuraimurukan |
துய்யன் | Thuyyan |
துரைக்கண்ணன் | Thuraikkannan |
துரையப்பன் | Thuraiyappan |
துபிஷன் | Thupishan |
துசேன் | Thusen |
துர்கராஜ் | Thurkaraaj |
துரைசங்கர் | Thuraishankar |
துர்கேஷ் | Thurkesh |
துருஷன் | Thurushan |
துர்ஜன் | Thurjan |
துஷித் | Thusith |
துரையழகன் | Thuraiyalakan |
து பெண் குழந்தை பெயர்கள் | Thu Girl Baby Names In Tamil |
---|---|
துவாரகா | Thuvaraka |
துளசி | Thulasi |
துளசிமணி | Thulasimani |
துர்கா | Thurka |
துர்க்கா | Thurkka |
துகிரா | Thukira |
துஷாந்தினி | Thushanthini |
துஷாந்தி | Thushanthi |
துஷா | Thusha |
துஷ்யந்தினி | Thushyanthini |
துஷ்யந்தி | Thusyanthi |
துளசிகா | Thulasika |
துளசிதா | Thulasitha |
துஷ்மிதா | Thushmitha |
துகிஷா | Thukisha |
துருஜா | Thuruja |
துர்க்காயினி | Thurkaginy |
You May Also Like :