தமிழில் காணப்படும் பெயர் சொற்களில் சிறுமை என்ற சொல்லும் ஒன்றாகும். சிறுமை என்றால் மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை, கீழ்நிலை ஆகும்.
சிறுமை என்பது மன உணர்வின் அடிப்படையில் ஏற்படக்கூடியது. ஒருவர் தன்னை கீழ் உள்ள நிலையில் வைத்து பார்க்கும் போது அவருக்கு சிறுமை குணம் தானாக தோன்றுகின்றது.
சிறுமை குணம் உடையவர்கள் முன்னேறுவது கடினம். அவர்களால் தன் மன உணர்வை மீறி எந்த வேலையையும் செய்ய முடியாது. சிறுமை என்பது இன்னொரு வகையில் கூறின் மிகச் சிறியது என்ற பொருளைத் தரும்.
இவ்வாறு சிறுமை என்ற சொல் தமிழ்ப்பெயர் பயன்பாட்டில் உள்ளது. இந்த சிறுமை என்பதற்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.
சிறுமை வேறு சொல்
- கீழ்மை
- கீழ்நிலை
- சிறியது
இவ்வாறான பெயர்கள் சிறுமைக்கு வழங்கப்படுகின்றன.
Read more: சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை