கொடுஞ்செயல் என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் மற்றும் மற்றவர்களை துன்புறுத்தும் செயலாகும். மறம் என்பது கொடுஞ்செயல் என்று பொருளாகும். எனவே கொடுஞ்செயல் என்பது வாழ்க்கைக்கு வேண்டாதது என்று பொருள் கூறலாம். திருக்குறள் கொடுஞ்செயல் பற்றி இவ்வாறு கூறுகின்றது.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
கொடுஞ்செயல் வேறு சொல்
- கொடுமையான செயல்
- தீயவினை
- அரக்க செயல்
- வன்முறை
Read More: அயல்நாடு வேறு சொல்