உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும். அதாவது மனிதன் வயிற்றுக்குள் செல்லும் தகுதி கொண்ட அனைத்தும் உணவுதான்.
உட்கொள்ளும், ஊட்டம் தரும் தகுதி பெற்றவை எல்லாமே உணவு ஆகும். இது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகும், உடலுக்கு அதன் உறுப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவும்.
மற்றும் அதன் செயல்பாடுகளைச் செய்வதற்கு ஆற்றலை வழங்கும் ரசாயனங்களின் கலவையை வழங்குகிறது.
உணவு வேறு சொல்
- உண்டி
- ஊண்
- உணா
- அன்னம்
- ஆகாரம்
You May Also Like: |
---|
சக்தி வேறு பெயர்கள் |
செயல் வேறு சொல் |