சக்தி வேறு பெயர்கள்

சக்தி வேறு சொல்

சக்தி என்பது தமிழில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. உடலின் பலத்தைக் குறிப்பதற்கும் சக்தி பயன்படுகின்றது. அதாவது உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிக்கின்றது.

அதுமட்டுமல்லாது இந்துக் கடவுள்களில் ஒருவரான சிவபெருமானின் மனைவியையும் சக்தி என குறிப்பிடுவர். சக்தி இல்லையெனில் சிவன் இல்லை என்பது இந்துக்களின் என்பது ஐதீகம் ஆகும்.

சக்தி வேறு பெயர்கள்

  • ஆற்றல்
  • வலிமை
  • திறன்
  • பலம்
  • ஆன்மா
You May Also Like:
சப்தம் வேறு சொல்
ரசம் வேறு சொல்