வீண் வேறு சொல்

வீண் வேறு பெயர்கள்

வீண் என்பது கெட்ட அல்லது தேவையற்ற செயல்கள் ஆகும். அதாவது ஏதாவது ஒன்றை எமக்கு பயன்படாதவாறு உபயோகித்தல். உதாரணமாக நீரை வீண் செய்தல் கூடாது.

இவ்வாறு எமது தேவைகளுக்கும் மற்றவர்களின் தேவைகளுக்கும் பயன்படாமல் தேவையற்ற ஒன்றாவதையே வீண் என்பர்.

வீண் செலவு, வீண் கால தாமதம், இனி வாழ்வது வீண் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகவே இச்சொல் காணப்படுகின்றது.

மேலும் வீண் பெருமை கொள்ளுதல். அதாவது பெருமை கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யாமல் ஒன்றும் இல்லாதவற்றிற்கு பெருமை கொள்ளுதல். இவ்வாறு பயனற்ற விடயங்களையே வீண் என்பர்.

வீண் வேறு சொல்

  • பயனின்மை
  • தேவையற்றது
  • பயனற்றது

Read More: சைகை வேறு சொல்

அழுக்கு வேறு சொல்