அதிகார பூர்வமான வரையறுக்கப்பட்ட இந்த இடத்தை சுற்றி அல்லது ஒட்டுயுள்ள பகுதியே வரையறை எனலாம். அதாவது ஒரு நிலம் அல்லது ஓர் இடத்திற்கான எல்லை வரையறை எனலாம். மாறாக ஏதேனும் செயலின் எல்லையினையும் வரையறை எனலாம்.
அதாவது ஒருவரை நாம் ஏமாற்றவோமானதல் அதற்கும் ஒரு வரையறை உண்டு. அதேபோல் ஒருவரிடம் நாம் ஏமாறுவோம் ஆனால் அதற்கும் ஒரு வரையறை உண்டு. இவ்வாறு இந்த உலகில் அனைத்திற்கும் ஓர் வரையறை உண்டு.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் வரையறை பற்றிய தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் கூட வரையறை பற்றி எடுத்தியம்பட்டுள்ளது.
வரையறை வேறு சொல்
- எல்லை
- வரம்பு
- அளவு
Read More: பொது விதி வேறு சொல்