புனரபி ஜனனம் புனரபி மரணம்

Punarapi Jananam Punarapi Maranam Meaning In Tamil

புனரபி ஜனனம் புனரபி மரணம் : ஆதிசங்காரால் அருளப்பட்ட பஜ கோவிந்ததின் புனரபி ஜனனம் புனரபி மரணம் பாடல் மற்றும் அர்த்தங்களை காண்போம்.

Punarapi Jananam Punarapi Maranam Meaning In Tamil

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே

விளக்கம் :

மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் , மறுபடியும் மறுபடியும் இறக்க வேண்டும் , மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும்.

இவ்வாறு முடிவில்லாத பிறத்தல் இறத்தல் எனும் சூழலில் சிக்கியிருக்கிறேன். ஆகவே கருணை கூர்ந்து நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் பெருமாளே.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

You May Also Like:

பச்சை கற்பூரம் பயன்கள்

நற்சிந்தனை துளிகள்