இனிய காலை வணக்கம் தத்துவம்

Kaalai Vanakkam Thathuvam In Tamil

இனிய காலை வணக்கம் தத்துவம்: உங்கள் விடியலை இந்த தத்துவ வரிகளுடன் உற்சாகமாக தொடங்கிடுங்கள்.

  • இனிய காலை வணக்கம் தத்துவம்
  • Kaalai Vanakkam Thathuvam In Tamil

இனிய காலை வணக்கம் தத்துவம்

வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் சிரிப்புகளால் நிரப்புங்கள்.. இனிய காலை வணக்கம்.!

சோகத்தை நினைக்காதே.. சோகத்தை முறியடிக்க நினை தன்னம்பிக்கையுடன்.. இனிய காலை வணக்கம்.!

உன்னை சுற்றி ஓராயிரம் இன்னல்கள் சூழ்ந்து இருக்கலாம் ஏன்.. இன்றும் சுழன்று இருக்கலாம்.. அது உன்னை குடி கொள்ளும் முன்.. உன் மனம் திறந்து பார்.. வெல்வது நிச்சயம் ஏனெனில் உன்னால் மட்டுமே முடியும்.. நீ சாகப் பிறந்தவன் அல்ல.. சாதிக்க பிறந்தவன் என்பதை மறக்காதே.. இனிய காலை வணக்கம்.!

தோற்றுப்போக யாருக்குத்தான் ஆசை இருந்திடப் போகிறது ஆனால் தோல்வி இன்றி வெற்றி அமைவதில்லையே.. வெற்றி தோல்வி இரண்டுமே நிலையானதும் இல்லை வாழ்வில் போராட்டம் தான் இன்றும் என்றும்.. இனிய காலை வணக்கம்.!

இந்த உலகில் ஏன் வாழ்கிறோம்.. ஏன் வாடுகிறோம்.. என்று கூட தெரியாமல் பயணம் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பயணங்கள் தொடர.. என் இனிய காலை வணக்கங்கள்.!

கடப்பதற்கு காலத்தோடு பழகு.. விழிப்பதற்கு சூரியனோடு பழகு.. அன்புடன் காலை வணக்கம்.!

அன்பு காட்டிட நேரம் கிடைக்கும் போதெல்லெம் அதை கொடுத்துக் கொண்டே இருங்கள்.. மறுபடியும் வரப்போவதில்லை நேரமும்.. அதே அன்புடன் மனதும்.. இனிய காலை வணக்கம்.!

திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் வருந்துவதற்கு கடவுள் நேரத்தை வகுத்து விடுவான் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.!

Kaalai Vanakkam Thathuvam In Tamil

சோதனை எனும் உளிகொண்டு செதுக்கப்படும் போது.. நீங்கள் சாதனை சிற்பமாவது நிச்சயம்.. இனிய காலை வணக்கம்.!

நம் வாழ்க்கை சவால் நிறைந்தது.. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ உன் மீது கொண்ட #தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே.. இனிய காலை வணக்கம்.!

கடைசி வரை உனக்கு துணையாக வரும் ஒரு உறவு நீ உன் மீது கொண்ட தன்னம்பிக்கை தான்.. இனிய காலை வணக்கம்.!

நான் விரும்பும் கிளியை விட.. என்னை விரும்பும் காக்கையே மேல்.. அன்பு உறவுகளுக்கு அழகிய காலை வணக்கம்.!

ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது.. அவருக்கு அடையாளம் தெரியாத ஒருவரால் உதவி கிடைக்க பெற்றால்.. அந்த அடையாளம் தெரியாத நபரே கடவுள்.. அழகிய காலை வணக்கம்.!

காலங்கள் மாறும்.. கோலங்கள் மாறும்.. தன்னம்பிக்கையோடு போராடிக் கொண்டே இரு.. வெற்றி நிச்சயம்.. இனிய காலை வணக்கம்.!

பிறர் கொடுக்கும் பெரிய பெரிய ஏமாற்றங்கள் கூட.. உரிமையானவர்கள் கொடுக்கும் சின்ன சின்ன சந்தோசங்களால் மறைந்து விடும்.. அன்புடன் இனிய காலை வணக்கம்.!

ஒரு மனிதனின் அழகு என்பது அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.. தொடர்ந்து தெளிவாக பேசுங்கள்.. இனிய காலை வணக்கம்.!

யாருடைய முதல் கேள்விக்கும் புன்னகையுடன் பதிலளியுங்கள்.. அடுத்த கேள்வியில் அவர் உங்கள் நண்பராய் மாறியிருப்பார்.. அன்புடன் இனிய காலை வணக்கம்.!

நம்மால் எவரையும் காய படுத்தாமல் வாழ முடியும்.. யாரிடமும் காய படாமல் தான் வாழ முடியாது.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.!

You May Also Like:

காலை வணக்கம் குறுஞ்செய்திகள்

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்