உயிருள்ளவையோ உயிர் அற்றவையோ ஓர் இடத்தில் இருந்து இன்னும் ஒரு இடத்திற்கு நடந்ததோ, வண்டி மூலமோ அல்லது ஊர்தி வழியாகவோ செல்லும் வழியே பாதை எனப்படும்.
பாதை என்பது ஆரம்ப காலங்களில் நடைபாதையாக காணப்பட்டது பின்பே வண்டிகள் செல்லும் பாதையாக மாற்றமடைந்தன.
தற்காலத்தில் பாதைகள் மட்பாதைகளாகவும் கொன்கிறீட் பாதைகளாகவும் இன்னும் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
பாதை என்ற சொல் “மாறு” என்ற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றது. மாறு என்ற தமிழ்ச் சொல்லுக்கு வழி என்ற பொருள் உண்டு இதிலிருந்து தோன்றியதே பாதை என்று சொல்லாகும். இச்சொல்லே பல்லாண்டு காலமாக புழக்கத்தில் உள்ளது.
நாம் சரியான பாதையில் சென்றாலே சரியான இடத்தை அடைய முடியும். இவ்வாறான பாதை என்ற சொல்லுக்கு தமிழில் பல பெயர்கள் காணப்படுகின்றன.
Table of Contents
பாதை வேறு பெயர்கள்
- வழி
- சாலை
- தடம்
- சுவடு
- வீதி
- ஒழுங்கை
பாதையின் சில வகைகள்
- நடை பாதை
- இருப்புப்பாதை
- ஓடு பாதை
- உணவுப்பாதை
- ஒற்றையடிப்பாதை
- ஒருவழிப்பாதை
- இருவழிப்பாதை
வாழ்க்கைப் பாதையாக இருப்பினும் நடைபாதையாக இருப்பினும் எப்பாதை எவ்வாறு இருப்பினும் நாம் செல்லும் பாதை சரியான பாதையாக காணப்பட வேண்டும்.
Read more: வானம் வேறு பெயர்கள்