சமூகத்தில் பயன்பாட்டில் உள்ள சொல்லில் நிரந்தரம் என்ற சொல்லும் ஒன்றாகும். நிரந்தரம் என்பது அழிவற்ற தன்மை கொண்டவற்றை குறிக்கும்.
பொருட்கள் மட்டுமல்ல உறவுகளிலிலும் நிரந்தரமான உறவு நிரந்தரமற்ற உறவு என்ற வகை காணப்படுகின்றன.
சமயவாதிகளின் கருத்துப்படி இவ்வுலகில் நிரந்தரமான பொருள் என்று கூறத்தக்க பொருள் எதுவுமே இல்லை.
அழியக்கூடிய உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. எம்மிடம் காணப்படும் இந்த உயிர் கூட நிரந்தரமில்லை. எனவே எதுவும் நிரந்தரமில்லை என்பது சமயவாதிகளின் கருத்து அவர்களின் கருத்து மட்டுமல்ல அதுதான் யதார்த்தம் என்றும் கூறலாம்.
நிரந்தரம் வேறு பெயர்கள்
- உறுதி
- மாறாதது
- அழிவற்றது
- நிலையானது
- நிலைமாறாதது
Read more: அம்மான் பச்சரிசி பயன்கள்