தட்டான் பூச்சி என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் அழகிய பூச்சியாகும். இது ஒரு பறக்கும் பூச்சியினம் ஆகும். தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரிய கூட்டடுக்குக் கண்களும் ஆறு கால்களும் உண்டு.
அனிசோப்டெரா என்னும் அறிவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவற்றின் பறக்கும் திறன், மற்ற பறக்கும் பூச்சிகள் யாவற்றைக் காட்டிலும் திறன் மிக்கது ஆகும். பறந்து கொண்டே ஒரே இடத்தில் நிற்கக்கூடிய திறமை கொண்டவை.
தட்டான் பூச்சி வேறு சொல்
- தும்பி
- புட்டான்
- Dragonfly ((டிராகன் பிளை)
You May Also Like: |
---|
இலந்தை பழத்தின் நன்மைகள் |
வேப்ப எண்ணெய் பயன்கள் |