சோ வரிசை குழந்தை பெயர்கள்

சோ குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் “சோ வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • சோ ஆண் குழந்தை பெயர்கள்
  • சோ பெண் குழந்தை பெயர்கள்
  • SO Boy Baby Names In Tamil
  • SO Girl Baby Names In Tamil

இதில் “சோ” எழுத்தில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள், வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைக்கு அழகான “சோ வரிசை” பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

சோ வரிசை குழந்தை பெயர்கள்

சோ ஆண் குழந்தை பெயர்கள்SO Boy Baby Names In Tamil
சோபிதன் sobithan
சோம்நாத் somnaath
சோபன் soban
சோஹன் sokan
சோம்தேவ்somthev
சோனுயன் sonujan
சோதிகன் sothikan
சோனகன் sonakan
சோபிகன் sobikan
சோபிராஜ் sobiraaj
சோபிநாத் sobinaath
சோனுராஜ் sonuraaj
சோனிகாந்த் sonikaanth
சோபிகாந்த் sobikaanth
சோபிஷாந்த் sobisaanth
சோ பெண் குழந்தை பெயர்கள் SO Girl Baby Names In Tamil
சோபியா sopiya
சோபிகா sobika
சோபிதாsobitha
சோஷினி sosini
சோபா sopa
சோபனா sopana
சோதிகா sothika
சோனுகா sonuka
சோனு sonu
சோனியா soniyaa
சோனிகா soonika
சோனா soona
சோலைநிலா soolainila
சோலைமதி soolaimathi
சோலையரசி soolaijarasi
சோலையழகு soolaijalaku
சோழவல்லி soolavalli

You May Also Like: