சோதனை வேறு சொல்

சோதனை வேறு பெயர்கள்

ஒரு பொருளின் உண்மை தன்மை பற்றியும் ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிதல் பற்றியுமான ஆய்வு முறையினை சோதனை எனலாம்.

மேலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தேடுதலையும் சோதனை எனலாம்.

வாழ்வில் ஏற்படும் வேதனைகள், துன்பங்களையும் “சோதனை” என்ற வார்த்தை ஊடாக குறிப்பிடலாம்.

“சோதனையின்றி சாதனை இல்லை” என்ற அப்துல்கலாம் அவர்களின் வாக்கின்படி எமக்கு சோதனைகள் இல்லாமல் வெற்றி ஒருபோதும் கிடைக்காது. இதற்கு உதாரணமாக மகாத்மகா காந்தியை குறிப்பிடலாம். அவருக்கு நிகழ்ந்த சோதனையினாலேயே சுதந்திரம் கிடைத்தது. இதனாலேயே அவர் சத்திய சோதனை என்ற நூலினை இயற்றினார்.

சோதனை வேறு சொல்

  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • தேடுதல்
  • துன்பம்
  • வேதனை
  • துயரம்
  • கவலை

Read More: சொர்க்கம் வேறு சொல்

மேடை வேறு சொல்