சபை வேறு சொல்

சபை வேறு பெயர்கள்

சபை என்பது யாதெனில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்திற்காக பல வித்துவான்கள் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பாகும்.

மேலும் ஏதாவது விடயத்தை பற்றி பேசுவதற்கு மக்கள் கூடும் இடமாகவும் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகவும் இச்சபை காணப்படுகின்றது.

அத்தோடு ஏதேனும் தீர்மானங்கள் கொள்கைகள், சட்டங்கள் என்பன தனி ஒரு நபரினால் தீர்மானிக்க கூடிய ஒன்றல்ல. அது குழுவாக தீர்மானிக்க கூடியது. இவ்வாறான விடயங்களுக்காகவே சபை முக்கியமானது ஆகும். மேலும் ஓர் அரசாங்கத்திற்கு சபை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

சபை வேறு சொல்

  • அவை
  • மன்றம்

Read More: சுற்றுலா வேறு பெயர்கள்

சொர்க்கம் வேறு சொல்