சம்பளம் என்பது ஒருவன் வேலை செய்து முடித்த பின் அவனது முதலாளியால் கொடுக்கப்படும் ஊதியம் சம்பளம் எனப்படும்.
சம்பளம் என்பது மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கலாம். பெரும்பாலும் அரசாங்க வேலை செய்பவர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் கிடைக்கும். சிலருக்கு வாரத்திற்கு ஒரு முறை சம்பளம் கிடைக்கும். இன்னும் சிலருக்கு நாளுக்கு நாள் சம்பளம் கிடைக்கும்.
அநேகமான கூலி தொழிலாளிகள் நாள் சம்பளத்திற்காகவே வேலை செய்வார்கள். வேலைக்கேற்ற சம்பளம் கிடைக்கும் போது திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ஆரம்ப காலங்களில் சம்பளம் என்பது பணமாக கொடுக்கப்படவில்லை ஒருவன் செய்த வேலைக்குப் பதிலாக அரிசியோ அல்லது கால்நடைகளோ சம்பளமாக வழங்கப்பட்டது. அதன் பின்பே சம்பளம் என்பது பணமாக வழங்கப்பட்டது.
இவ்வாறான சம்பளம் என்பதற்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
சம்பளம் வேறு சொல்
- ஊதியம்
- கூலி
- வருமானம்
இவ்வாறான வேறு பெயர்கள் சம்பளத்திற்கு தமிழில் வழங்கப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.
Read more: அன்பு பற்றிய கட்டுரை