ஏக்கம் வேறு சொல்

ஏக்கம் வேறு பெயர்கள்

ஏக்கம் வேறு சொல்

ஏக்கம் என்பது நிறைவேறாத ஆசையே ஏக்கம் எனப்படும். ஏக்கம் என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இது இரண்டு சொற்களின் இணைப்பிலிருந்து பிறக்கிறது.

அதீத ஆசையால் ஏற்படும் சோகத்தை வெளிப்படுத்தும் உணர்வே ஏக்கம் எனப்படும். ஏக்கம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு என்று அறிஞர்களால் கூறப்படுகின்றது.

ஒருவனுக்கு அவன் விரும்பிய ஒன்று நிறைவேறாவிடின் அவனுக்கு ஏக்கம் ஏற்படுகின்றது. அது விபரீதமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது. அதனாலேயே அறிஞர்கள் ஏக்கம் என்பது எதிர்மறையான உணர்வு என்கின்றார்கள்.

இவ்வாறான ஏக்கம் என்ற சொல்லுக்கு தமிழில் சில வேறு சொற்களும் காணப்படுகின்றன.

ஏக்கம் வேறு சொல்

  • பெருங்கவலை
  • பேராத்திரம்
  • தவிப்பு
  • எதிர்பார்ப்பு
  • ஏமளிப்பு

இது போன்ற வேறு பெயர்கள் ஏக்கம் என்ற பெயருக்கு வழங்கப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.

Read more: துத்தி இலையின் பயன்கள்

இரத்த அழுத்தம் என்றால் என்ன