உதடு வேறு பெயர்கள்

உதடு வேறு சொல்

உதடு வேறு பெயர்கள்

உதடு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் வெளித்தெரியக்கூடிய ஒரு மென்மையான உடல் உறுப்பே உதடு எனப்படும். அதாவது இரண்டாக மூடப்பட்ட வாயின் மேற்பகுதி உதடு எனப்படும்.

இந்த உதடுகள் உணவு உண்பதற்கும், ஒலியை எழுப்பவும் பயன்படுவதோடு பேசுவதற்கும் பயன்படுவதாக காணப்படுகின்றது.

பெண்கள் அதிகமாக உதட்டின் மீது கவனம் செலுத்துவது அதிகம் ஆகும். சிலருக்கு உதடு கருப்பாகவும் சிலருக்கு உதடு சிவப்பாகவும் காணப்படும்.

பெண்கள் அதிகம் சிகப்பான உதட்டையை விரும்புவர். தன் உதடு சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என பெண்கள் பல செயற்பாடுகளையும் அலங்கார பொருட்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

பல இலக்கியவாதிகள் கவிஞர்கள் தங்கள் இலக்கியங்களிலும் கவிதைகளிலும் உதடு பற்றிய வர்ணனைகளை கூறியுள்ளனர்.

பெரும்பாலும் கவிஞர்கள் பெண்களின் உதடுகளை வர்ணிக்கும் போது அவற்றை கொவ்வை பழத்திற்கு ஒப்பிடுவது வழக்கம். இவ்வாறான உதடு என்பதற்கு சில வேறு பெயர்களும் காணப்படுகின்றன.

உதடு வேறு பெயர்கள்

  • அதரம்
  • இதழ்

இது போன்ற வேறு பெயர்கள் உதட்டிற்கு வழங்கப்படுகின்றன.

Read more: இறந்தவர்களை வழிபடும் முறை

மீனம் ராசி குணங்கள்