ரசம் வேறு சொல்

ரசம் வேறு பெயர்கள்

ரசம் என்பது ஒரு வகை உணவுப் பானமாகும். ஒரு பொருளை அழுத்தி அல்லது நசுக்கி வடிகட்டி உண்ணப்படும் நீரெல்லாம் ரசம் எனலாம்.

உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும், வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் பொதுவாக உணவில் ரசம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இது உணவின் பின்னரோ அல்லது உணவிற்கு முன்னரோ எடுத்துக்கொள்ளப்படும். பல வகைகளில் தயாரித்து உண்ணப்படுகின்றது.

மிளகு, சீரகம், பருப்பு, அன்னாசி, பழப்புளி, தக்காளி, திப்பிலி, வேம்பு போன்ற பலவற்றிலும் ரசம் தயாரித்து உண்ணப்படுகின்றது.

ரசம் வேறு சொல்

  • மிளகுத் தண்ணீர்
  • சாத்தமுது
  • சாறு
You May Also Like:
கம்பு வேறு சொல்
மகன் வேறு சொல்